நேற்று ரோட்டில் ஒரு உயர் ரக நாயை பார்த்தேன் ...
சிக்கு பிடித்து ... சொறி பிடித்து அலைந்து கொண்டு இருந்தது ...
யார் விட்டு சென்றார்களோ ...அதன் கண்ணில் ஒரு வெறுமை .....
பயம் .... எப்புடி ரோட்டில் நடக்கவேண்டும் என்று கூட தெரியாமல் தடுமாறியது ...
என்ன கொடுமை இது ...
மனிதத்தின் மறுபக்கம் கேவலம் இது ...
மூன்று நாய்களை என்னால் மறக்க முடியாது .
1 . எங்கள் ஊரில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணம் சென்ற ஒரு குடும்பத்துடன் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் நாயை ஏற்ற மறுத்தால் பிரியாவிடை கொடுத்து வந்தார்கள் ...மறுநாள் காலை அவர்கள் முன்னே வீடு வந்து சேர்ந்தது அந்த நன்றியுள்ள ஜீவன் ...
2 .வெள்ளாச்சி ..எங்கள் தெருவின் அழகான நாய் என்று கூறப்படும் நாய் ...
நாய் வண்டியில் இருந்து தப்பிக்க வைக்க ,,,அதனை எங்கள் வீட்டுக்குள் வைது அடைத்தோம் ..
அன்று நாயின் கோவமும் எங்கள் வீட்டாரின் கோவமும் என்னை தொலைத்து எடுத்தது
அந்த நாயின் முதலாளி ( அவர் ஒரு ஆசிரியர் ) தேடி வந்து ... எங்கள் வீட்டின் கிரில் கதவை பற்றி அழுத அழுகை இன்னமும் என் கன்னி நிற்கிறது ...
3 மாண்டி என்று அழைக்கப்பட்ட எங்கள் வீடு நாய்க்குட்டி ,,,
அது ரிக்ஷாவில் வந்து இறங்கி 1 வரு\டம் கழித்துதான் .தெரிந்தது அது டமாரம் என்று ...
காது கேக்காத அந்த நாயின் முதலாளியானேன் . மிகவும் பிரியமாய் நடந்து கொள்ளும் ..
2வருடம். நன்றாய் ஒர்ர் சுற்றியது ... பிண்டு எங்கள் வீடு மாடியே ( மண்டபம் போல் இருக்கும் )சரணாகதியாக வைத்தேன் ..எங்கேயும் சென்று அடிபட்டு செத்துவிடுமோ என்ற பயத்தில் ... என்ன நோய் என்று டாக்டர் கண்டுபுடிக்கமுடியமலேயே மரணம் அடைந்தது ...( 7 வருடம் வாழ்வு ).. இன்றும் என்னிடம் அதன் போடோ உள்ளது ... கண் கலங்க வைக்கும் விசுவாசி..
ஒரு வேலை அதற்கு காது கேட்டிருந்தால் .. எல்லா நாய்களை போலவே அதுவும் இருந்திருக்கும் .....
ம்ம்ம்ஹம்ம்ம் ...
நான் கேட்பதெல்லாம் இதுதான் ...
வசதியாக வளர்த்த நாயை இப்ப்புடி தெருவில் விட்டு செல்வது கொடுமை ,,,
வாழ்ந்து கெடுவது மனிதற்கு மட்டும் அல்ல இதற்கும் பொருந்தும் ....
நீங்கள் நாய் வளருங்கள் .. அதன் இறுதி வரை இருக்க முடியும் / அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்வை தரமுடியும் அன்றால் மட்டுமே .....
எந்த நாயும் தன எஜமானனை விட்டு தருவது இல்லை ..
ஆனால் நாம் ?????
நன்றி யுள்ள ஜீவன் அது ... நாம் நன்றி கெட்டவர்களாக வேண்டாம் ...
தயவுடன் .......இருப்போம் ...